சனி, 6 மே, 2017

கவுண்டமணி செந்தில்

மவனே வந்தேன் ஓங்கி நெஞ்சிலியே மிதிச்சிபுடுவேன்.. ஒழுங்கு மருவாதியா
"திரும்பி பாத்துகிட்டே" ஓடிபோயிடு..

என்னங்கணே இது.. திரும்பி பாக்காம
ஓடிப்போம்பாங்க.. நீங்க மாத்தி சொல்றீங்களே..

அடேய்... அவன் திரும்பி பாக்காம ஓடுனா அப்படியே போயிடுவான்..
திரும்பி பாத்துக்கிட்டே ஓடுனா எதுமேலையாவது இடிச்சி விழுந்து அடிப்பட்டு போவான்.. நம்மலுக்கும் அடிக்கிற வேல மிச்சம் பாரு...

அய்யிய்ய்யோ.. நீங்க அறிவுக்கொழுந்துணே..

ஆமா..  கிள்ளி வாயில
போட்டுக்கோ.. ஏய்.. அப்பிடியே அந்த மிட்டாய் டப்பாவுல இருந்து கைய எடு..
இல்லன அவனுக்கு சொன்ன டயலாக் தான்டி உனக்கும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக