"யோவ்..குமாரே.. இன்னைக்கி உனக்கு புல்லாங்குழல பத்தி பாடம் எடுக்கலாம்னு இருக்கேன்.. மொதல்ல அத பத்தி உனக்கு தெரிஞ்சத சொல்லு"
"பண்ணையார்.. புல்லாங்குழல் புல் வகையை சார்ந்த ஒரு தாவரம்"
"வெரிகுட்.. அடுத்து?"
"அந்த புல்லு லாங்கா வளர்ந்ததுனால அதுக்கு #புல்_long_குழல் அதாவது #புல்l_லாங் குழல்னு..
அதாவது புல்லாங்குழல்னு பேரு வந்ததுங்க பண்ணையார்"
"@^@#¢$©®^€¢°°^$$°=¢¢^°"
"அய்யய்யோ.. என்னாச்சுங்க பண்ணையார் தனியா பொலம்புறீங்க.. அதுவும் புரியாத பாசையில பொலம்புறீங்க.."
"ஒன்னுமில்ல..அந்த குச்சிய எடுத்து கொடுயா"
"இந்தாங்க"
"ஒன்னியயய"
"அய்யய்யோ.. பண்ணையார் வேணாம்..வேணாம் ..🏃🏃🏃🏃🏃"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக